திரு மருதமலையார் ஜோதிட நிலையம்
 

ரிக், யஜூர், சாம, அதர்வனம் ஆகிய நான்கு வேதங்களுக்கு கண் என்பது ஜோதிடத்தைக் குறிக்கும். ஐயாயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்ட கலையாகும். அப்படிப்பட்ட ஜோதிடக்கலை அடியேன் கடந்த 16 வருடங்களாக முக்கால பலன்கள் அன்னை ஸ்ரீ ராஜராஜேஸ்வரி அருளால் சுபமங்கள பலன்களை சொல்லி வருகிறேன். ஜாதகம் மட்டுமல்லாது, கைரேகையும் ஜாதகத்தையும் தொடர்பு படுத்தி எண்கணிதம் மூலமாக பலன்களின் உறுதி அறிந்து அதற்கு தகுந்த பரிகாரங்களை யஜீர் வேதம் கற்றுத்தரும் வேத புரோகித ஆசிரியர்களால் பல புண்ணிய சேத்திரங்களில் பரிகார தோஷ நிவர்த்தி செய்து மக்கள் சிறப்பாக வாழ வழி செய்து வருகிறேன். அனைத்துப் பூஜைகளும் யஜூர் வேத முறைப்படி செய்யப்படுகிறது.

அண்ணாமலை பல்கலைகழகம் மூலமாக (Distance Education) முறைப்படி ஜோதிடம் கற்றுத்தரப்படும்.(Certificate Course) அரசு அங்கீகாரம் பெற்ற சான்றிதழ் தேர்வின் மூலமாக கிடைக்கப்பெறும்.

சுபம்
வாழ்க வளமுடன்

Copyright @ Thirumaruthamalaiyar Jothida Nilaiyam