பூர்வ கர்மாதியபத்ய பாவதோஷ நிவர்த்தி
பல குடும்பங்களில் முன்னோர்கள் பாவம், சாபம் ஒவ்வொரு தலைமுறையிலும் பின் தொடர்ந்து கொண்டே இருக்கும். அவர்களின் சொத்தை அனுபவிப்பது போல் பாவத்தையும் அனுபவிக்கின்றோம். இதனால் திருமணத்தடை, இருதார திருமணம், வம்சவிருத்தி குறைபாடு, புத்திர பாக்கியம் இல்லாமை, புத்திசுவாதீனமற்ற குழந்தை பிறப்பது, தொழில் தடை, அடுத்தடுத்து ஏற்படும் கண்டங்களும், விபத்துகளும், தீராத வியாதி, அற்ப ஆயுள் மேற்கண்ட குறைகளை உங்கள் ஜாதகத்தின் மூலமாகவும் ப்ராணிக்ஹூலிங் மூலமாகவும் கண்டுபிடித்து மேற்கொண்டு தோஷங்கள் பின்தொடராமல் தவிர்க்க பூர்வ கர்மாதியபத்ய பாவதோஷ நிவர்த்தி செய்து கொடுக்கிறோம்.
 
எங்களால் செய்யப்பட்ட பரிகார ஹோமங்கள் குறிப்பிட்ட காலத்திற்குள் பலன் தரவில்லை என்றால் நீங்கள் செலுத்திய பணம், பூஜை செலவு போக மீதிப் பணத்தை திரும்பப் பெற்றுக் கொள்ளலாம்.
 
ஒரு குடும்ப ஜாதகத்திற்கு ஜோதிடம் மற்றும் பிராணிக்ஹீலிங் மூலமாக பலன் சொல்வதற்கு ரூபாய்.501 /- மட்டுமே. ஒரு ஜாதகத்திற்கு ரூபாய்.101 /- மட்டும்.சொன்ன பலன்கள் திருப்த்தி ஏற்பட்டால் மட்டுமே பணம் அனுப்பவும்.  முழு பலன்கள், விஷேசமான யோகங்கள், ஆயுள் கண்டம் நிவர்த்திநிலைகள் மற்றும் 11 வகையான சிறப்பு யோகங்கள் அமையக்கூடிய காலங்கள் சிறப்பாக கணித்து எழுதித்தரப்படும்.
(பலன்கள் உங்கள் வீட்டிலிருந்தே கேட்கலாம்)
WebCam மூலமாக நேரடி பலன்களை அறிந்து கொள்ளலாம்
 
குறிப்பு :
 
பலன் கேட்பதற்கு
 
பெயர், தேதி / மாதம் / வருடம், பிறந்தநேரம் Am / Pm, பிறந்த ஊர் முதலியவற்றை கூறி முன் பதிவு செய்து கொள்ளவும்.
சுபம்
வாழ்க வளமுடன்

Copyright @ Thirumaruthamalaiyar Jothida Nilaiyam